Wednesday, June 30, 2010

டாக்டர்.ஷாலினி

ஒரு குழந்தை தவறு செய்கிறது என்றால் அந்த தவறை பெற்றோர்கள் செய்கிறார்கள் என்று அர்த்தம். அதேபோல் வரன் தேடும்போது பெற்றோர்களை,
பரம்பரையை கவனிக்க வேண்டும்.நூலைப்போல சேலை.தாயைப்போல பிள்ளை.திருமணம் செய்துகொண்டபிறகு ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அனுசரித்து போகவேண்டும்.இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை.விவாகரத்து
என்பது நமது கலாசாரத்துக்கு ஒத்துவராது. இதை நாம் சாதாரணமாக கூறுகிறோம். டாக்டர். ஷாலினி மருத்துவரீதியாக கூறுகிறார். நன்றி ஷாலினி.
.

2 comments:

  1. /விவாகரத்து என்பது நமது கலாசாரத்துக்கு ஒத்துவராது .இதை நாம் சாதாரணமாக கூறுகிறோம். டாக்டர். ஷாலினி மருத்துவரீதியாக கூறுகிறார். நன்றி ஷாலினி. /

    ஒரு திருமணத்தின் முக்கிய கடமைகளுள் ஒன்றாக குழந்தை வளர்ப்பு இருக்கிறது என்பதையே மரு. ஷாலினி குறிப்பிட்டார். குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அப்பா அம்மா இருவரும் தேவை. அதற்காக யாருக்கும் (குழந்தை உட்பட ) பயனளிக்காத திருமணத்தை கட்டாயம் தொடர வேண்டும் என்று சொல்லவில்லை. நாம் நம் வசதிக்காக இப்படி கலாச்சாரம் என்று எப்படி எடுத்து கொள்ளலாம் ?

    ReplyDelete
  2. @kayal:This is not for our convinient.we must take care of our children.no couple is satisfied with each other.There are so many problem among them.But we should proceed our life.Please watch the bird and learn something.

    ReplyDelete