Sunday, May 23, 2010

தாய்

தாய்மை, உலகின் உயரிய பதவி. அதற்க்கு இணை வேறு எந்த பதவியும் உலகில்
இல்லை.தாயை உலகில் முதல் தெய்வமாக வணங்குகிறார்கள்.ஆனால் பெண்
குழந்தை பிறந்துவிட்டால் யோசிக்கிறார்கள்.தெய்வத்துக்கே சோதனையா...?

1 comment:

  1. தாயை தானே தெய்வமாக வணங்குகிறார்கள் பெண் குழந்தையை இல்லையே!? இது தெய்வத்துக்கு சோதனை இல்ல தெய்வத்தின் குழந்தைக்குதான் சோதனை.!!

    ReplyDelete