பெண்கள் வலிமையானவர்கள்.கிராமங்களில்
காலையில் எழுந்து சமையல் செயது குழந்தைகளை பள்ளிக்கு அன்னுபியவுடன் வயலுக்கு சென்று
கடுமையாக வேலை பார்கிறார்கள். இரவு வீடு திரும்பி மீண்டும் சமயல் வேலை
பார்க்கிறார்கள். குடும்பத்தையும் குழந்தைகளையும் பொறுப்பாக கவனிக்கிறார்கள்.நகரத்திலும் அவ்வாறுதான். வீட்டு வேலைகளையும் செயது
அலுவலக வேலைகளையும் கவனிக்கிறார்கள்.அரசாங்க அலுவல்களில்
ஆண்களுக்கு சரியாக அணைத்து பணிகளிலும் ஈடுபடுகிறார்கள்.
ladies are always having more power and strength.In village area they get up from the bed in the early morning and prepare food.They take care of their children and send them to school. After that they have to go to land to continue their work.They return to home in the evening and again prepare food.They take more responsible about children and family.
In town also ladies have to work hard.They are doing all cooking and washing clothes.They are attending their office work.
They are in most responsible job as like as gents.