Sunday, December 27, 2009

land

தோட்டம் அமைக்க மண் வளம் அவசியம்.இயற்க்கை உரம் அவசியம்.
அகல உழுவதைவிட ஆழ உழு.
நிலத்தை நன்கு ஆழ உழுது காற்று புகும்படி மண்ணை புரட்டி போட வேண்டும்.
15 நாட்களுக்கு பின் இயற்க்கை
உரம் போட்டு பயிர் செய்யலாம்.
வரப்பு உயர நீர் உயரும்.நீர் உயர நெல் நெல் உயரும்.
எனவே பயிர் செய்ய நீர் வளம் அவசியம்.சொட்டுநீர் பாசனம் என்பது வளமான
பயிர்களுக்கு ஏற்றதில்லை.
இயற்க்கை உரம் தயாரிக்க மக்கிய இலை,அழுகிய காய்கறி,மாட்டு சாணம்
ஆகியவற்றை ஓன்று:இரண்டு:மூன்று என்ற விகிதத்தில் கலந்து எருக்குழியில்
வைக்க வேண்டும்.காப்பி நிறத்துக்கு மக்கிய பிறகு எருவாக உபயோகிக்கலாம்.

No comments:

Post a Comment